Online Help :+91 - 9788878625
விண்ணப்பம் Online ல் பதிவு செய்யும் முறை.
முதலில் Register செய்ய வேண்டும். Register செய்த பிறகு தங்கள் E.mail மற்றும் Mobile Phone க்கு Password வரும். வரும் Password ஐ பயன்படுத்தி மறுபடியும் Login செய்து தங்களது விபரங்களை பதிவு செய்து விண்ணப்பத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
INSTRUCTIONS: